இந்தியா, மே 9 -- மே 8 மற்றும் 9 இடைப்பட்ட இரவில் ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஓ.சி) உட்பட மேற்கு எல்லையில் பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பொருத்தமான பதிலடி கொடுத்ததாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், 'பாகிஸ்தான் ஆயுதப்படைகள் மே 08 மற்றும் 09, 2025 அன்று இரவு மேற்கு எல்லையில் ட்ரோன்கள் மற்றும் பிற வெடிமருந்துகளைப் பயன்படுத்தி பல தாக்குதல்களை நடத்தின. ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ஏராளமான போர்நிறுத்த மீறல்களையும் (CFV) மேற்கொண்டன.

மேலும் படிக்க | உச்சக்கட்டத்தை எட்டும் போர் பதற்றம்.. இரவில் 15 இடங்களை குறி வைத்து தாக்கிய பாகிஸ்தான்.. பதிலடி கொடுத்த இந்தியா!

அவர்கள் தொடுத்த ட்ரோன் தாக்குதல்கள் திறம்பட முறியடிக்கப்பட்டன....