இந்தியா, ஏப்ரல் 15 -- சூரிய பகவான் நவகிரகங்களின் தலைவனாக விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களின் உச்ச அதிகாரங்கள் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் ஆன்மாவின் கிரகமாக கருதப்படுகிறார்.

சூரிய பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகமும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதன் காரணமாக இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான்.

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குருபகவான்.

ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று மேஷ ராச...