இந்தியா, மே 27 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரியன். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரியன் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். தற்போது சூரியன் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். அந்த வகையில் மே மாதம் மிதுன ராசியில் புகுந்த பயணம் செய்து வருகின்றார். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
நிலையில் வருகின்ற ஜூன்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.