இந்தியா, ஏப்ரல் 17 -- குரு சுக்கிரன்: நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் மங்கள கிரகமாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். குருபகவான் தனது ராசி சுழற்சியை முடிப்பதற்கு சுமார் 12 ஆண்டுகள் எடுத்துக் கொள்வார் எனக் கூறப்படுகிறது.

தற்போது குரு பகவான் ரிஷப ராசிகள் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து விலகி மிதுன ராசிக்கு செல்கின்றார். இது புதன் பகவான் சொந்தமான ராசியாகும். இந்நிலையில் அடுத்த மே மாதம் குரு பகவான் மிதுன ராசியில் பயணம் செய்வார்.

குரு பகவான் மிதுன ராசிகள் நுழைவது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்நிலையில் வருகின்ற ஜூலை மாதம் மிதுன ராசியில் சுக்கிரன் இ...