இந்தியா, மே 17 -- டாஸ்மாக் முறைகேடு வழக்கு வழக்கில் அமலக்கத்துறை ரெய்டு தொடரும் நிலையில் தொழிலதிபர் ரதீஷ் தலைமறைவானதால் அவரது வீட்டுக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
1000 கோடி டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ரதீஷை அமலாக்கத் துறை தேடி வருகிறது. சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்ற அதிகாரிகள், அவர் வீட்டில் இல்லாததால், வீட்டைப் பூட்டி சாவியை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க:- அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் ரெய்டு! லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!
டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகனின் செல்போன் தொடர்புகள் அடிப்படையில், தொழிலதிபர் ரதீஷை விசாரணைக்காக அமலாக்கத் துறை தேடி வருகிறது. சென்னை எம்ஆர்சி நகரில்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.