இந்தியா, மே 16 -- தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு 2025 இன் முடிவுகளை வெள்ளிக்கிழமை, மே 16, 2025 அன்று வெளியிட்டுள்ளது. 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் tnresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து தங்கள் முடிவுகளை சரிபார்த்து அதை பதிவிறக்கம் செய்யலாம். 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.09% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்தாண்டை விட இந்தாண்டு 2.25% தேர்ச்சி விகிதம் அதிகம் என தெரியவந்துள்ளது. தேர்ச்சி விகிதம் 93.80% ஆகும்.

மேலும் படிக்க | 6 இடங்களில் அதிரடி ரெய்டு.. இட்லி கடை, பாராசக்தி படத்தயாரிப்பாளர் வீட்டிலும் சோதனை! - எங்கெங்கு சோதனை நடைபெறுகிறது?

மாணவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றுவதன் மூலம் தங்கள் ரிசல்ட்டை சர...