இந்தியா, மே 16 -- தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் TN HSE முதலாம் ஆண்டு முடிவு 2025 இன் முடிவுகளை வெள்ளிக்கிழமை, மே 16, 2025 அன்று வெளியிட்டுள்ளது. 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் tnresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து தங்கள் முடிவுகளை சரிபார்த்து பதிவிறக்கம் செய்யலாம்.
மாணவர்கள் தங்கள் ரிசல்ட்டை சரிபார்க்க தங்கள் ரோல் எண் போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்.
இதனிடைேய, தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்டும் வெளியானது. இது கடந்தாண்டை விட இந்தாண்டு 2.25% தேர்ச்சி விகிதம் அதிகம் என தெரியவந்துள்ளது. தேர்ச்சி விகிதம் 93.80% ஆகும்.
Published by HT Digital Content Services with permission from HT Tamil....
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.