இந்தியா, ஜூன் 23 -- தமிழ் சினிமாவில் ரோஜா கூட்டம், பார்த்திபன் கனவு, நண்பன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவரை நுங்கம்பாக்கம் போலீசார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அ.தி.மு.க பிரமுகர் பிரசாத் என்பவரிடம் போலீஸார் போதைப்பொருள் தொடர்பாக விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பிரதீப் என்பவர் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த நிலையில் அவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்
இந்த விசாரணையில் அவர் பிரசாத், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் சினிமா பார்ட்டிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்தது அம்பலமானது.
குறிப்பாக பிரதீப் தனது வாக்குமூலத்தில் நடிகர் ஸ்ரீகாந்தும், மற்றொரு நடிகரும் ( நடிகர் கிருஷ்ணா என்று சொல்லப்படுகிறது) தன்னிடம் பிரசாத் மூலம் கொக்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.