டெல்லி,சென்னை,மும்பை, மார்ச் 7 -- இந்திய நிர்வாக சேவை (ஐஏஎஸ்) அதிகாரிகள் மற்றும் இந்திய காவல் சேவை (ஐபிஎஸ்), இந்திய வன சேவை (ஐஎஃப்எஸ்) அதிகாரிகளுக்கு இடையே நீடித்து வரும் ஆதிக்கப் போட்டி குறித்து உச்சநீதிமன்றம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் பெரும்பாலும் ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கு மேல் தங்களது மேன்மையை நிரூபிக்க முயற்சிப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 'காமன்செஷன் அஃபோரெஸ்டேஷன் ஃபண்ட் மேனேஜ்மெண்ட் அண்ட் பிளானிங் அதாரிட்டி' (CAMPA) நிதியின் தவறான பயன்பாடு குறித்து விசாரணை நடத்தும்போது இந்தக் கருத்து வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க | Savukku Shankar : 'செந்தில் பாலாஜிக்கு பாஜகவின் ஆஃபர்' சவுக்கு சங்கர் சொல்லும் ஷாக் தகவல்!

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் ஆகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் அடங்கிய அமர...