இந்தியா, மார்ச் 31 -- அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, ஜிப்லி மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

கையில் நெற்கதிர்கள் உடன் காவிரி டெல்டா விவசாயிகளை வயலில் சென்று நேரில் சந்தித்து பேசுவது, கொரோனா காலத்தில் முககவசம் அணிந்த நிலையில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன் கள பணியாளர்கள் உடன் இருப்பது, மழை காலத்தில் முகத்தில் முககவசத்துடன் கையில் குடைபிடித்தப்படி நீர்நிலைகளை பார்வையிடுவது, கழுத்தில் மாலை உடன் மக்கள் பாராட்டுவது உள்ளிட்ட 4 படங்களை பகிர்ந்து உள்ளார்.

"தமிழ்நாட்டின் இதயப்பகுதியிலிருந்து ஸ்டுடியோ கிப்லியின் உலகம் வரை - எனது மிகவும் மறக்க முடியாத தருணங்களை காலமற்ற கலையுடன் இணைக்கிறேன்" என பதிவிட்டு உள்ளார்.

திமுக அரசின் செயல்பாடுகளை எடப்பாடி பழனி...