இந்தியா, ஏப்ரல் 7 -- அமெரிக்காவில் நன்றி செலுத்தும் நாளுக்குப் பிறகு வரும் வெள்ளிக்கிழமை 'பிளாக் ஃப்ரைடே' ஆகும். ஷாப்பிங் சீசனின் தொடக்கத்தைக் இது குறிக்கிறது, சில்லறை விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக குறிப்பிடத்தக்க தள்ளுபடிகள் மற்றும் விற்பனைகளை வழங்குகிறார்கள். இதை நாம் அறிவோம். அது என்ன 'பிளாக் மண்டே'. இதுகுறித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது கட்டணத் திட்டத்தைக் குறைக்காவிட்டால், 1987 ஆம் ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத சரிவைப் போன்ற மற்றொரு 'பிளாக் மண்டே' சந்தை வீழ்ச்சியை அமெரிக்கா சந்திக்கும் என்று சிஎன்பிசி தொகுப்பாளரும் சந்தை வர்ணனையாளருமான ஜிம் கிராமர் சமீபத்தில் சமூக ஊடகங்களில் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க | Stock Market Crash: பங்குச்சந்தையில் 10 வினாடிகளில் ரூ.20 லட்சம் கோடி இழப்பு...