இந்தியா, மே 21 -- தக் லைஃப் படமானது திரையரங்களில் வெளியாகி 8 வாரங்களுக்கு பின்னரே ஓடிடியில் வெளியாகும் என்று கமல் அறிவித்திருக்கிறார்.

மும்பையில் நடந்த தக் லைஃப் புரோமோஷன் நிகழ்வில் பேசிய கமல்ஹாசன் தக் லைஃப் திரைப்படமானது 8 வாரங்கள் கழித்தே ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தெரிவித்து இருக்கிறார்.

மேலும் படிக்க | 'கமல் சாரை பார்த்து பயந்தது உண்மைதான்.. ஆனா' - தக் லைஃப் படம் குறித்து சிலம்பரசன் பேட்டி!

திரையரங்கங்களில் வெளியாகும் திரைப்படங்கள் 4 வாரத்திற்கு பின்னர் ஓடிடியில் வெளியாகும் வழக்கம் நடைமுறையில் இருக்கும் நிலையில், கமல்ஹாசன் கொண்டு வந்திருக்கும் இந்த மாற்றம் திரைத்துறையினர் மத்தியில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

மேலும் இது குறித்து அவர் பேசும் போது, இது பரீட்சார்த்த முயற்சி இல்லை. இது திரையரங்களில் வெளியாகும் படங்கள் கா...