மெக்கா,மதினா,டெல்லி, ஏப்ரல் 22 -- பிரதமராக பதவியேற்ற பிறகு சவுதி அரேபியாவுக்கு மோடி மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும். இந்தியா-சவுதி அரேபியா இடையே செவ்வாய்க்கிழமை 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் பிற்பகுதியில் தொடரும் என்று, வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலையில் சவுதி பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மான் அல் சவுத் உடனான சந்திப்பின் போது, இந்திய யாத்ரீகர்களுக்கான ஒதுக்கீடு உள்ளிட்ட ஹஜ் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் மோடி விவாதிப்பார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் படிக்க | உச்சநீதிமன்றம் குறித்து சர்ச்சை கருத்து: நிஷிகாந்த் துபே மீது வழக்கு தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு!

விண்வெளி, எரிசக்தி, சுகாத...