இந்தியா, மார்ச் 28 -- வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் 234 தொகுதிகளிலும் விஜய் முகம்தான் வேட்பாளர் என தவெக தலைவர் புஸ்ஸி என்.ஆனந்த் அறிவித்து உள்ளார்.
TVK General Body Meeting: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழுவில் மாநில நிர்வாகிகளுடன் சேர்த்து 1710 உறுப்பினர்கள் பங்கேற்று உள்ளனர். மேலும் நடிகர் விஜயின் தாய் சோபா மற்றும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரும் பங்கேற்று உள்ளனர்.
மேலும் படிக்க:- 'தளபதி பட்டத்தை துறந்தார் விஜய்!' இனி வெற்றி தலைவர் என அழைக்கப்படுவார் என ஆதவ் அர்ஜூனா அறிவிப்பு!
தவெக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், "மார்ச் 1 அன்று ஒரு அரசியல் தலைவரின் பிறந்தநாளில் நடந்த பொதுக்கூட்டத்தில், அனை...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.