இந்தியா, ஜூன் 27 -- 2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.
2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆட்சியைப் பிடிக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக முக்கிய அங்கம் வகிக்கும் என்றும், அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும் அவர் கூறியுள்ளார். அமித்ஷா, தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைச்சரவையில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று வலியுறுத்தினார். இதேபோல், ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து பாஜக அமைச்சரவையில் பங்கேற்றுள்ளதையும், மகாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் பாஜக இடம்பெற்ற...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.