இந்தியா, ஜூன் 10 -- "2026 இல் எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சிதான்; கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை!" என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்து உள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அமையும் என்றும், கூட்டணி ஆட்சி எங்கும் சொல்லப்படவில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.
கூட்டணி ஆட்சி குறித்த தனது நிலைப்பாட்டை ஆவேசமாக வெளிப்படுத்திய அவர், "கூட்டணி ஆட்சி என்று யார் சொன்னது? எங்கே சொன்னார்கள்? யார் சொன்னா?" என்று கேள்வியெழுப்பினார். மேலும், தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சி அமைய இருப்பதை உறுதிபடத் தெரிவித்த அவர், "தமிழ்நாட்டில் எடப்பாடியார் ஆட்சி அண்ணா திமுக ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.