கோவை,கோயம்புத்தூர்,சென்னை, ஏப்ரல் 27 -- கோவையில் நடந்து வரும் தவெக பூத் கமிட்டி முகவர்கள் மாநாட்டின் இரண்டாவது நாளில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது:
''இங்கு இவ்வளவு இளைஞர்கள் இருக்கிறார்கள். நேற்று டிவி விவாதத்தில், 'இந்த இளைஞர்களை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார்கள்' என்று பேசிக் கொண்டிருந்தனர். தம்பிகளா. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை 1965ல் நடத்தியது, 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். ஊழல் ஆட்சியை, அடிமை ஆட்சியை எதிர்ப்பதற்கு இன்று ஒரு புரட்சி இங்கு உருவாகிக் கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க | 'சமரசத்திற்கு இடமில்லை.. ஆனால் மக்கள் நலனுக்காக எந்த எல்லைக்கும் போவோம்' தவெக தலைவர் விஜய் பேச்சு!
புரட்சி உடனே தெரியாது, மெதுவாக தான் தெரியும். நேற்று எப்படி ஏர்போர்ட் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.