இந்தியா, ஜூன் 2 -- தனுஷ் நடிப்பில், பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் வருகிற ஜூன் 20 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் குபேரா. ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தனுஷ் பேசியதாவது, 'உங்களுக்கென்று இருப்பதை யாரும் எடுத்துக் கொள்ளவும் முடியாது. சந்தோஷத்தை வெளியே தேடாதீர்கள்; சந்தோசம் உங்களுக்கு உள்ளே தான் இருக்கிறது.

மேலும் படிக்க | 'எவ்வளவு நெகட்டிவிட்டி.. சர்க்கஸ் எல்லாம் இங்க வேண்டாம்.. ஒரு செங்கல கூட ஆட்ட முடியாது' - கொந்தளித்த தனுஷ்!

மகிழ்ச்சி என்பது ஒரு தேர்வு; அது உங்களுக்கு உள்ளே இருக்கிறது. நான் சாப்பாட்டுக்கு வழியில்லாமலும் இருந்திருக்கிறேன்; இப்போது நல்ல நிலைமையில் இருக்கிறேன். இந்த இரண்டு ...