இந்தியா, மே 13 -- நடிகர் மாதவன் நடிப்பில் கடைசியாக வந்த தமிழ் படம் டெஸ்ட். சசிகாந்த் இயக்கத்தில் நடிகர் சித்தார்த், நடிகை நயன்தாரா மற்றும் மீரா ஜாஸ்மீன் ஆகியோருடன் இணைந்து நடித்த இந்தப் படம் கடந்த மாதம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மாதவன் தான் ஏன் ரொமான்ஸ் படங்களில் நடிப்பதில்லை என்ற காரணத்தை கூறியுள்ளார்.
மேலும் படிக்க| நவீன் பாபுவிலிருந்து நானி பிறந்த கதை... அடுத்தடுத்த வெற்றியால் எழுப்பப்பட்ட கோட்டை! நானியின் வெற்றிக்கான காரணம் என்ன?
பிஹைண்ட்வுட்ஸிற்கு அளித்த அந்தப் பேட்டியில், "நான் ஹீரோவா பண்ண இத்தனை படங்கள்ல என்கூட நடிச்ச ஒரே தமிழ் ஹீரோயின் அப்புறம் கடைசி ஹீரோயின்னா அது ஷாலினி தான். மத்த ஹீரோயின்களுக்கு எல்லாம் சரியான தமிழ் தெரியாததுனால ரொம்ப நான் தவிச்சுட்டேன...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.