சென்னை, மார்ச் 25 -- நடிகரும், தற்காப்புக் கலை பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி, புற்றுநோயால் காலமானார். இன்று அவரது மறைவு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அவர் உயிரோடு இருந்த நாட்களிலும் பல்வேறு பரபரப்புகளுக்கு பெயர் போனார். குறிப்பாக, அவரது செய்கைகளால் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியவர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர பக்தராக தன்னை வெளிக்காட்டிய ஷிஹான் ஹுசைனி, ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வினோத செயல்களில் ஈடுபட்டார். அது அவருக்கு பல்வேறு தருணங்களில், பல்வேறு விதமான விமர்சனங்களை ஏற்படுத்தியது. பல நேரங்களில் அவரின் செயலை ஜெயலலிதா விரும்பவில்லை. இருப்பினும் ஷிஹான் ஹுசைனி தன் செயல்களை தொடர்ந்தார். அவரை எச்சரித்தும் கூட, அவர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அப்படி என்ன செய்தார் ஷிஹான் ஹுசைனி?

மேலும் படிக்க | Shih...