இந்தியா, ஏப்ரல் 18 -- விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே நேற்றைய தினம் டி ஜே வசி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்தத்திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிரியங்கா கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். அதற்கு பின்னதான காலம் பிரியங்காவின் சோகமான காலக்கட்டம். அந்த சமயத்தில் அவருக்கு பெருந்துணையாக இருந்தது அவர் தம்பி மகள் ஈகாவின் அன்புதான். அது குறித்து அவர் முன்னதாக கொடுத்த பேட்டிகளில் பேசியவற்றை இங்கே பார்க்கலாம்.

அதில் அவர் பேசும் போது, "எதையுமே தலையில் தூக்கி வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. எதுவுமே இங்கு நிரந்தரம் கிடையாது. என்னிடமே நான் சொல்லிக்கொள்...