இந்தியா, மே 23 -- பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முகேன் ராவ். இண்டிபெண்டண்ட் பாடல்கள் மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்த இவர் தொடர்ந்து வேலன் , மதில் மேல் காதல் படங்களிலும், மை 3 என்ற இணையத்தொடரிலும் நடித்து இருக்கிறார். தற்போது ஜின் - தி பெட் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப்படத்தை இயக்குநர் டி.ஆர். பாலா இயக்கி இருக்கிறார். இந்தப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அப்போது பேசிய இயக்குநர் பாலா தன்னை பெரிய நடிகர் ஒருவர் அவமானப்படுத்தியதாக பேசினார்.

மேலும் படிக்க| மாதத்திற்கு 40 லட்சம் கேட்ட ஆர்த்தி.. வெற்றிக்குறியோடு போட்டோவை வெளியிட்ட கெனிஷா! - என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க?

இது குறித்து அவர் பேசும் போது, 'நான் ஜின் படத்தின் கதையை ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் கூறி சம்மதம் வாங்கி...