இந்தியா, ஏப்ரல் 11 -- ஒரு படைப்பின் சிறப்பு என்பது அது வெளியாகி பல ஆண்டுகள் ஆகியும் ரசிகர்கள் மனதில் நீங்காமல் இருப்பது ஆகும். இதுவே அந்த படைப்பிற்கு கிடைக்கும் மரியாதை ஆகும். அந்த வகையில் 17 ஆண்டுகளுக்கு முன் வெளியான ஒரு தமிழ் திரைப்படத்திற்கு இன்றும் ரசிகர்கள் படத்தினை ரசித்து வருகின்றனர். அந்த படம் தான் சந்தோஷ் சுப்ரமணியம். இப்படத்தின் ஹாசினி கதாபாத்திரம் இன்று வரை இளைஞர்களின் கனவுக் காதலியாக இருக்கிறார். 17 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் ஹாசினியை போலவே ரீல்ஸ் செய்து வெளியிடுகின்றனர். இன்னும் பல ஆண்டுகள் கழித்தும் இந்த படத்திற்கான ரசிகர்கள் என்றும் மாற மாட்டார்கள்.

மேலும் படிக்க | Tamil Movies Rewind: எம்ஜிஆர் ஹீரோவாக நடித்த முதல் படம்.. ஏப்ரல் 11 ரிலீசான தமிழ் படங்கள் லிஸ்ட் ரீவைண்ட்

சந்தோஷ் சுப்பிரமணியம் படம் தெலுங்கில் 2006 ஆம் ஆண்டு வெ...