இந்தியா, மார்ச் 12 -- சிவாங்கி கிருஷ்ணகுமார் விஜய் டிவியில் 2020ஆம் ஆண்டு நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதின் மூலம் பிரபலமான நபராக மாறினார். முன்னதாக, அவர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் 7 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக இருந்தார். சினிமாவில் தற்போது இவர் நடிப்பு மற்றும் பாடல் திறமைமூலம் படிப்படியாக இன்றைய இளம் தலைமுறையை ஈர்த்துவருகிறார்.
இத்தகைய சிவாங்கி மார்ச் 11ஆம் தேதி, கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் தொகுப்பு:
சுசிலா அம்மா பாடுறது வந்து, ரொம்பக் கஷ்டப்படாமல் மயிலிறகை வைக்கிற மாதிரி ஒரு சிங்கர். நான் சொல்றதுக்கு எனக்கு அருகதை இல்லை. அவங்க பாடுனதில் 'பார்த்த ஞாபகம் இல்லையோ, பருவ ஞாபகம் தொல்லையோ' பாடல் ரொம்பப் பிடிக்கும்.
ஜானகி அம்மா, எப்போதும் பான் இந்தியா சிங்கர். ஒரு மூடு பாடுனா, அப்படி பாடுவாங்க....
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.