இந்தியா, மே 11 -- ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ருக்மிணி வசந்த், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் 'ஏஸ்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

2018ஆம் ஆண்டு,வெளியான 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' திரைப்படத்தின் இயக்குநர் ஆறுமுக குமார். இவர் அப்படத்துக்குப் பின், மீண்டும் விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து, இயக்கிய படம் தான், 'ஏஸ்'. இப்படத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வளர்ந்து வரும் ருக்மினி வசந்த், இப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.

இப்படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், திவ்யா பிள்ளை, பி.எஸ்.அவினாஷ், முத்து குமார், ராஜ் குமார், தினேஷ் குமார், பிரிஷில்லா நாயர், ஜாஸ்பர் சுப்பையா, கார்த்திக் ஜெய், நகுலன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

மேலும் படிக்க: 'என்னோட சோல்மேட்ட பாத்து...