இந்தியா, மே 15 -- கேழ்வரகு, தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளில் முக்கிய இடம்பெற்ற தானியமாகும். இது தானிய வகையில் இடம்பெற்ற ஒரு முழு தானியமாகும்.
இதில் உள்ள நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் காரணமாக, இது சிறுவர்களுக்கும் முதியவர்களுக்கும் மிகவும் உகந்த உணவாகக் கருதப்படுகிறது. குறிப்பாக நோயெதிர்ப்பு சக்தியை உயர்த்தும் இயற்கையான சக்திமிக்க உணவாக இது பயன்படுத்தப்படுகிறது. கீழே கேழ்வரகு கூழ் (Ragi Porridge) தயாரிப்பதற்கான நடைமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.
கேழ்வரகு தயாரிக்கத்தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 2 பெரிய கரண்டி,
தண்ணீர் - 1 கப்,
மோர் - அரை கப்,
பச்சரிசி மாவு - அரை பெரியகரண்டி
உப்பு - சிறிதளவு (இனிப்பு விரும்பாதவர்களுக்கு),
வெங்காயம், மல்லித்தழை - சிறிதளவு
மேலும் படிக்க: 'கம கம மணம் வீசும் வெந்தய பன்னீர்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.