இந்தியா, ஏப்ரல் 16 -- வெண்டைக்குழாய் மோர்க்குழம்பு வெயிலுக்கு சாதத்தில் சேர்த்து சாப்பிட ஒரு அற்புதமான குழம்பு ஆகும். இந்த வெண்டைக்காய் மோர்க்குழம்பை எளிதாக செய்வது எப்படி என்பது என அறியலாம்.
தேங்காய்த்துண்டுகள் - கால் கப் அளவு,
இஞ்சி - சின்னத்துண்டு,
பச்சை மிளகாய் - இரண்டு,
வெள்ளைப்பூண்டு - இரண்டு பல்,
மஞ்சள் - கால் டீஸ்பூன்,
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
கடலை மாவு - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - நான்கு டீஸ்பூன்,
வெண்டைக்காய் - 200 கிராம்,
உப்பு - தேவையான அளவு,
தயிர் - புளிக்காத தயிர்,
நீர் - தேவையான அளவு,
கடுகு - கால் டீஸ்பூன்,
வெந்தயம் - கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
வரமிளகாய் - ஒன்று,
சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு
மேலும் படிக்க: 'கம கம மணம் வீசும் வெந்தய பன்னீர் புலாவ் அரை மணிநேரத்தில் செய்வது எப்படி?': படிப்பட...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.