Chennai, மே 1 -- ருசியான மோமோஸ் எளிதாக செய்யும் முறை மற்றும் அதற்கான படிநிலைகள்: மோமோஸ் என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் நேபாளத்தில் பரவலாக உண்ணப்படும் ஒரு வகை உருளையில் அடைத்து வைக்கப்படும் ஒரு வெந்த உணவு (dumpling) எனலாம். இது பொதுவாக மைதா மாவில் பூரணம் செய்து, நீர் ஆவியில் வேகவைக்கப்படும் உணவாகும். அந்த பூரணத்தின் உள்ளே காய்கறிகள், சிக்கன், அல்லது பனீர் பட்டர் போன்றவை நிரப்பப்படுவதைப் பொறுத்து அது சைவ மோமோஸ் அல்லது அசைவ மோமோஸாக மாறுகிறது. இந்த மோமோஸ் தற்காலத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற நகரங்களிலும் பிரபலமான ஸ்ட்ரீட் ஃபுட் ஆக மாறிவிட்டது.

தமிழ்நாட்டில் மோமோஸ் செய்யும்போது, அது தமிழ் மக்களின் சுவைக்கு ஏற்ப ஒவ்வொரு இடங்களிலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. ஒரு சிலர் மோமோஸ் செய்யும்போது, மசாலாவை அதிகம் சேர்க்கின்...