இந்தியா, மே 12 -- விழுப்புரத்தில் நடந்த மிஸ் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஷால், மேடையிலேயே மயங்கி விழுந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது உடல்நிலை குறித்த அப்டேட்டை அவரது குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மேலும் படிக்க| மேடையில் திடீரென மயக்கம் அடைந்து விழுந்த விஷால்.. அதிர்ச்சியடைந்த முன்னாள் அமைச்சர்..சலசலப்பான திருநங்கைகள்!

விஷாலின் உடல்நிலை குறித்து அவரது மேலாளர் ஹரி அளித்த விளக்கத்தின் படி, "நடிகர் விஷாலுக்கு எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லை என்று தெரியவருகிறது. விஷால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன் மதிய உணவு சாப்பிடாமல் ஜூஸ் மட்டும் குடித்ததாகவும் அதனால் ஏற்பட்ட, சோர்வு காரணமாக மயங்கி விழுந்ததாகவும் கூறியிருக்கிறார்.

அத்துடன் தற்போது, மருத்துவர...