இந்தியா, பிப்ரவரி 22 -- நாம் தமிழர் கட்சியில் இருந்து இயங்கவும், விருப்பம் இல்லையென்றால் வெளியேறுவதற்கும் முழு சுதந்திரம் உள்ளது என காளியம்மாள் குறித்த கேள்விக்கு சீமான் பதிலளித்து உள்ளார்.

தனியார் பள்ளிகளில் இந்தி உள்ளது எனில் அதை அனுமதித்தது யார்?; உலகம் முழுவதும் சிறிய நாடுகளில் கூட பல மொழிகள் ஆட்சி மொழியாக உள்ளது. இந்திதான் இந்தியாவின் மொழி என்றால் என் மொழி நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது. பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிய காரணமே மொழிதான். மும்மொழி எனும் போது எம்மொழி எங்கு உள்ளது. மாநில பட்டியலில் இருந்த கல்வியை இந்திராகாந்தி எடுத்தபோது கடுமையாக எதிர்த்து இருக்க வேண்டும். ஆனால் கச்சத்தீவு, காவிரி நதிநீர் உரிமைகளை விட்டுக் கொடுத்தது போல் இதையும் விட்டுவிட்டோம்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து இயங்கவும், விருப்பம் இல்லையென்றால் வெளியே...