இந்தியா, ஏப்ரல் 30 -- விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகை நந்தினி. தொடர்ந்து சில சீரியல்களில் நடித்து வந்த அவர், அப்படியே சினிமா பக்கம் சென்றார். தற்போது சினிமாவிலும், தன்னுடைய யூடியூப் சேனலில் குறும்படங்கள் இயக்கியும் இயங்கி வருகிறார்.

இவரது முன்னாள் கணவர் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், யோகேஸ்வரனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து கலாட்டா யூடியூப் சேனலுக்கு தற்போது பேட்டிக்கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பேட்டியில் குழந்தை பேறுவில் தான் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்து பேசி இருக்கிறார்.

மேலும் படிக்க | HT TAMIL EXCLUSIVE: 'நான் எதையும் எதிர்பாக்கல..என்ன நிம்மதியா வாழவிட்டாலே போதும்..' -ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி!

அந்தப்பே...