மாதம்பட்டி,சென்னை, மார்ச் 24 -- பிரபல சினிமா விமர்சகரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன், சமீபத்தில் வெளியான யூடியூப் வீடியோ பேட்டியில், பிரபலமான ஒரு நட்சத்திரம் குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்த கருத்துக்களுக்குச் சொந்தமான அந்த நடிகரின் பெயரை, நாம் தவிர்த்திருக்கிறோம். இதோ அவரது பேட்டி:

''இவ்வளவு தான் உலகம்.. இவ்வளவு தான்..' என்கிற சினிமா பாட்டு நியாபகம் வருகிறது. இன்று 'கமகமக்கும்' கிச்சன்கார நடிகரைப் பத்தி பேசப் போறேன். அவர் ஒரு பெண் பிரியர். கடந்த வருடமே அவரைப் பற்றிய நான் ஒரு பாரம்பரிய சேனலில் பேசினேன். சம்மந்தப்பட்ட சேனலின் ஓனரிடம் பேசி, அதை நிறுத்த வைத்துவிட்டார். அதுக்கு அப்புறம் ஒரு யூடியூப் சேனலில் பேசினேன். அதுவும் காணவில்லை. திடீர் இப்போ ஒரு தகவல் வந்திருக்கு, 'ஒரு பெண் ஆடை வடிவமைப்பாளரை' அவர் கா...