இந்தியா, ஏப்ரல் 27 -- 'விஜய் work from home-ல் இல்லாமல் work from field-க்கு வந்தது மகிழ்ச்சி' பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்து உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் களத்தில் இறங்கியதற்கு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு தெரிவித்தார். "work from home-இல் இருந்து work from field-க்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசியல் கட்சிகள் களத்தில் மற்ற கட்சிகளை சந்திக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க:- கோவையில் விஜய்: பூத் கமிட்டி கூட்டம் என சொல்லி ரோட்ஷோ நடத்திய விஜய்! அச்சத்தில் திமுக, அதிமுக! அடேங்கப்பா!

தமிழிசை, விஜய்யின் கட்சியை திமுகவுக்கு எதிராக கடுமையாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். "திமுகவே உங்கள் முதல் எதிரியாக இருக்க வேண்டும். பாஜகவை சம...