இந்தியா, மே 24 -- ருக்மினி வசந்த் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த ஏஸ் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இதுதொடர்பாக, ருக்மினி வசந்த், இந்தியா கிளிட்ஸ் ஊடகத்துக்கு மே 19ஆம் தேதி அளித்த பேட்டியின் தொகுப்பினைப் பார்க்கலாம்.
மேலும் படிக்க:|மணிரத்னத்தின் 'பாம்பாய்' படத்தில் நடித்த அந்த இரட்டைக் குழந்தைகள் இப்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா?
நடிகை ருக்மினி வசந்த்: என்னுடைய அம்மா பரதநாட்டிய நடனக்கலைஞர். சின்ன வயதில் அவங்க பிராக்டீஸ்செய்யும்போது, கூடவே இருந்து பார்ப்பேன். அவங்களுக்குக் கிடைக்கிற பாராட்டுகளைப் பார்த்திட்டு, நான் ஸ்கூலில் நடிக்க ஆரம்பிச்சேன்.
அந்த மூட்டைப்பூச்சி என்னை வலுவாக கடிச்சிருச்சு. எனக்கு நடிக்கிறது பிடிக்கும். மக்களும் பாராட்டுவாங்க. பிறகு, எதற்கு நடிக்கக்கூடாது. அப்படி தான் வந்தேன்.
2022-ல் ஒரு போன் கால் வந்தது. அப்ப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.