இந்தியா, மே 8 -- விஜய் குறித்த சிக்கலான கேள்விக்கு, தவிர்க்கலாமே என நாசூக்காக பதிலளித்த நடிகை சிம்ரனின் பேட்டி பற்றிப் பார்க்கலாம்.
90-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன். விஜய், அஜித், கமல்ஹாசன், சரத் குமார் என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். அண்மையில் அவர் நடிப்பில் வெளிவந்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாகி இருக்கிறது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடிகை சிம்ரனிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலின் தொகுப்பு இது!.
''ரொம்ப சந்தோஷமாக ஃபீல் பண்றேன். டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெற்றி அடைஞ்சிருக்கு. குட் பேட் அக்லி கூட திரும்ப பிரியாவை உருவாக்கியிருக்கு. அதனால் எனது ரசிகர்களுக்கு நன்றி. என்னுடைய 30ஆவது ஆண்டில் இதுதான், சிறந்த தருணம் என்று நினைக்கிறேன். அது எனக்கு நடந்திருக்கு''....
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.