இந்தியா, ஏப்ரல் 1 -- சென்னை வடபழனி பிரசாத் ஸ்டுடியோவில் பெர்ஃபியூம் என்னும் படத்தின் பூஜையில் பங்கேற்ற நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், நடிகர் விஜய் நிற்கும் தொகுதியில் தான் எதிர்த்து நிற்கப்போவதாகவும், தனக்கும் கூட்டம் வரும் என்றும் பேசியிருந்தார். அதனை அறிந்த தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர், பவர் ஸ்டார் சீனிவாசனின் செல்போன் எண்ணுக்கு அழைத்து வசைபாடியிருக்கிறார்.
அதன்படி நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் பேசியதாவது, 'எனக்கும் விஜய்க்கு மேல் கூட்டம் இருந்தது. நானும் கட்சி ஆரம்பிச்சேன். எம்.பி. பதவிக்கு நின்றேன். அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் புரொடியூசர் கவுன்சில் தலைவர் பதவிக்கு நின்றார். நான் அவரை எதிர்த்து நின்றேன். இப்போது அவரது மகன் ஜோசப் விஜய்யை எதிர்த்து நிற்க நான் தயாராக இருக்கிறேன்.
கட்சி எல்லாம் ஆரம்பிக்கமாட்டேன். பெரியகட்சி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.