சென்னை,பனையூர்,புதுச்சேரி, மார்ச் 27 -- Thaadi Balaji: நடிகரும், பிக்பாஸ் போட்டியாளரும், தற்போதைய தவெக தொண்டருமான தாடி பாலாஜி, கட்சியில் நிலவும் சூழல் குறித்து ட்ரெண்டிங் தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இதோ:

''என்னுடயை முதல் படமே விஜய் சார் கூட தான். 'நிலாவே வா' படத்தில் தான் அவருடன் அறிமுகமானேன். முதல் படத்திலேயே நாங்கள் நெருக்கமாகிவிட்டோம். ஸ்பாட்டில் நான் பேசுவது அவருக்கு பிடித்துவிட்டது. 10 ஆண்டுகள் அவருடன் நெருங்கி பழகினேன். அவர் வீட்டுக்கு போவேன். நண்பர்களுக்கு நிறைய உதவிகள் செய்வார்கள். எனக்கு தனிப்பட்ட முறையில் அவரும், எஸ்.ஏ.சி சாரும் நிறைய உதவிகள் செய்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க | 'நடிகையின் இடுப்பை கிள்ளிக்கொண்டு அரசியலா?..அவ்வளவுதான் மரியாதை.. புஸ்ஸி குஸ்ஸியெல்லாம்..'- விஜயை தாக்கிய அண்ணாமலை!

என் வீட்டுக்கு வ...