இந்தியா, மே 25 -- திமுகவின் கொள்கைகளை கிளி பிள்ளை போல் பின்பற்றும் தவெக தலைவர் விஜய் கருத்தியல் குழப்பத்தில் உள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும் படிக்க:- "தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியது" வானிலை மைய இயக்குநர் அமுதா அறிவிப்பு
தமிழகத்தில் ஆளும் அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர் சந்திப்பில் ஆவேசமாகப் பேசினார். தமிழக அரசு போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகவும், இதனால் இளைய தலைமுறை அழிவை நோக்கிச் செல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் ஊழல் மற்றும் அதிக விலை வசூலிப்பு நடைபெறுவதாகவும் அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஹெச்.ராஜா, தமிழகத்தில் சிந்தெடிக் போதைப் பொருட்களின் புழக்கம் குறித்து கடுமை...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.