இந்தியா, மார்ச் 29 -- விஜயைப் பார்த்து நடுங்கும் திமுக பற்றியும்; விஜய்யின் ஆக்ரோஷ அரசியல் உதயநிதிக்கு எதிராக திரும்புகிறது என்பது பற்றியும் பத்திரிகையாளர் மணி பேசியிருக்கிறார்.
இதுதொடர்பாக பத்திரிகையாளர் மணி பிரைம் 9 தமிழ் யூடியூப் சேனலுக்கு தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாகப் பேட்டி கொடுத்திருக்கிறார். அவையாவன:-
'ஜாக்டோ ஜியோ போராட்டம், டாஸ்மாக் ஊழல் ஆயிரம் கோடி, அறிக்கை மட்டும் தான் வெளியிடுறார். வெளியில் வந்து போராடலைன்னு சொல்ற கருத்தை எப்படி பார்க்குறீங்க?
அறிக்கை வெளியிடுறது 100 விழுக்காடு சரி. ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு அதிமுக அறிக்கை வெளியிடவில்லை. விஜய் ஜாக்டோ ஜியோவுக்கு ஆதரவு கொடுத்து கொடுத்த அறிக்கை மிக மிக நியாயமானது. வரவேற்புக்குரிய அறிக்கை.
12 லட்சம் அரசு ஊழியர்கள் போராட்டம் பற்றி வி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.