இந்தியா, மே 12 -- நடிகை நயன்தாரா, வாழ்க்கையை எப்படி ரசித்து வாழ வேண்டும் என்பது குறித்து அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களிடம் ஒரு பாசிட்டிவிட்டியை கொடுத்துள்ளது.

மேலும் படிக்க| சல்மான் கான் கல்யாணம் பண்ணிக்காம இருக்க இப்படி ஒரு காரணம் இருக்கா? இது புதுசா இருக்கே!

நேற்று உலகம் முழுவதும் அன்னையர் தினத்தை கொண்டாடி வந்த நிலையில், நயன்தார தன் இரண்டு குழந்தைகளுடனும் இருக்கும் புகைப்படத்தையும், அன்னையர் தின கொண்டாட்ட புகைப்படங்களையும் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் பகிர்ந்திருந்தார். அந்தப் புகைப்படங்களை நடிகை நயன்தாரா தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

அத்தோடு, அவர் புத்தகத்தில் உள்ள ஒரு வாக்கியத்தையும் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், "வாழ்க்கையில் எப்போதும் சந்தோஷத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்....