பொள்ளாச்சி,சென்னை, மே 13 -- பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அது தொடர்பாக தன்னுடை எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த வழக்கு தொடர்பாக திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் ட்விட்டிற்கு அதிரடி பதிலும் அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியில் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
மேலும் படிக்க | 'ப்ளீஸ் அடிக்காதீங்க அண்ணா..' இந்த கதறல் குரலை மறக்க முடிமா.. பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை!
''அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு. உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது. வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.