இந்தியா, ஏப்ரல் 27 -- தவெக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டத்தை பார்த்து எந்த முடிவுக்கும் வர முடியாது என நகைச்சுவை நடிகர் வடிவேலு உடன் ஒப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சிவகாசிக்கு வந்தால் ஓரமாக நின்று அவரது பேச்சையும் செயல்பாடுகளையும் கவனிப்பேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். மேலும், திமுகவை எதிர்க்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க அதிமுக தயாராக உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் இணைய முடியும் எனவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க:- 'மத்திய அரசு பணிகளில் சேருவோருக்கு தமிழக அரசே முட்டுக்கட்டைப் போடுவதா?' விளாசும் அன்புமணி ராமதாஸ்!

ராஜேந்திர பாலாஜி, விஜய்யை ஒரு செல்வாக்கு மிக்க நடிகராகக் குறிப்பிட்டு, "சிவகாசிக்கு அவர்...