இந்தியா, ஏப்ரல் 21 -- நடிகர் யஷ் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள ஸ்ரீ மகாகாளேஷ்வர் கோயிலில் வழிபாடு செய்திருக்கிறார். இது தொடர்பான வீடியோவை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

அந்த வீடியோவில், சாம்பல் நிற சால்வை அணிந்து வந்த யஷ், கோயிலின் முக்கியத்துவம் வாய்ந்த, அதிகாலை பொழுதில் நடக்கும் பஸ்மார்த்தியில் பங்கேற்கிறார். தொடர்ந்து, ஆரத்தி எடுத்து, சாஷ்டங்கமாக கீழே விழுந்து கும்பிட்ட யாஷ்ஷிற்கு பூசாரி சால்வை அணிவித்து பிரசாதம் கொடுத்து மரியாதை செய்தார். இந்த புனித சடங்கில் அவருடன் பல பாதிரியார்களும் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | 'அவ்வளவு கஷ்டத்த பார்த்துட்டா.. அமீர் மாதிரி ஒரு பையன் கிடைச்சது அவளுக்கு ஆசீர்வாதம்' - பாவனி சகோதரி பேட்டி!

தொடர்ந்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியபோது, "நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நான்...