இந்தியா, ஏப்ரல் 14 -- தமிழில் அதிரடியாக பபல ஹிட் படங்களை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ், தற்போது மதன் கௌரி யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் ரஜினியுடன் வேலை செய்தது, தனது வரவிருக்கும் ரெட்ரோ படம் குறித்தும் பேசியுள்ளார்.

"பேட்ட படம் எடுக்குற சமயத்துல அவர்கிட்ட அடிக்கடி பேச முடிஞ்சது. ஆனா படம் முடிஞ்சதுக்கு அப்புறம் எனக்கும் ரஜினி சாருக்கும் நடுவுல கேசுவலா ரெண்டு மூனு டைம் ஒரு கான்வர்சேசன் நடந்தது. அதுக்கு அப்புறம் கூட அவர்கிட்ட பல கதை சொல்லிருக்கேன். ஆனா, ஏதோ ஒன்னு எங்களுக்குள்ள ஒர்க் அவுட் ஆகல. இப்படியே நடந்துட்டு இருக்கும் போது, திடீர்ன்னு எனக்கு என்ன தோணுச்சுன்னா நாம ஏன் அவர்கிட்ட போய் சும்மா கத சொல்லிட்டு இருக்கோம்ன்னு.

நான் அவரோட ரசிகன் தான். படம் பண்ணிட்டோம் தான். ஆனா ஏன் அவர்கூடவே தொடர்ந்து படம் பண்ணனும். நாம ...