இந்தியா, மே 14 -- தமிழ்த் திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருக்கும் சில நிர்வாகிகளுக்கு நாங்க அடியாள் வேலை பண்ணலை என்றும்; அதுதான் எங்கள் மீது அவர்கள் தயாரிப்பாளர் கவுன்சிலை வைச்சு பிரச்னை செய்யுறாங்க என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவரான ஆர்.கே.செல்வமணி பேசியிருக்கிறார். மேலும், அவர் இன்று நடந்த அடையாள ஒரு நாள் போராட்டத்தால், ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பட சூட்டிங் நடக்கவில்லை என்றார்.
இதுதொடர்பாக பேசிய ஃபெப்ஸி எனப்படும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி கூறுகையில், '' நாங்க பழைய ஃபெப்சி மாதிரி இல்லாமல், எங்களுடைய தப்புகள் தவறுகள் இருந்தால் சொல்லுங்க, நாங்க திருத்திக்கலாம்ன்னு சொல்றோம்.
இங்கு என்னைப் பிரச்னைன்னா, சென்னையில் சூட்டிங்கில் இருக்கும் நம் தோழர்களை எல்லாம் வைச்ச...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.