இந்தியா, ஏப்ரல் 20 -- மேஷ ராசி மற்றும் மேஷ லக்னம்: +2-க்கு பிறகு என்ன படிக்கலாம். மேஷ லக்னத்திற்கு ஏற்ற படிப்பு எது? டாக்டரா? இன்ஜினியரா? பிள்ளையை எந்த படிப்பில் சேர்க்கலாம் என்ற டிஸ்கஸன் இன்று ஒவ்வொரு வீட்டிலும் ஓடிக்கொண்டு இருப்பதைப் பலர் வீடுகளில் பார்க்க முடிகிறது.

சிலர் ஏற்கனவே திட்டமிட்ட பாடப்பிரிவில் விரும்பிய கல்லூரியில் பிள்ளைகளை சேர்க்கத் தயாராகி விட்டனர். ஆனால், பெரும்பாலான பெற்றோர் திடமான முடிவு எடுக்க முடியாமல் இடியாப்பச் சிக்கலில் உள்ளனர். இதற்கு ஜோதிட ரீதியாக தீர்வு காண முடியும். அப்படி மேஷ ராசியினருக்கோ, மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கோ எந்த மாதிரியான துறையைத் தேர்ந்து எடுத்து படிக்கலாம் எனக் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க: ஆன்மாக்கள் பிறப்பதற்கு முன்பே தங்கள் குடும்பங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஐந்து முக்கியக...