இந்தியா, மார்ச் 16 -- கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரின் தலை எழுத்து தீர்மானிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. திங்கட்கிழமை சிவபெருமானை வழிபட உகந்த நேரம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இந்து மத நம்பிக்கைகளின்படி, சிவபெருமானை வழிபடுவதால் துக்கம் மற்றும் சங்கடம் நீங்குகிறது. ஜோதிட கணக்கீடுகளின்படி, வரும் மார்ச் 17ஆம் தேதி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

மார்ச் 17அன்று எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும். யார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை இந்த கட்டுரையின் வாயிலாகத் தெரிந்துகொள்வோம். வரும் மார்ச் 17அன்று மேஷம் முதல் கன்னி வரை எந்த ராசிக்கு எப்படி இருக்கும் என்பது குறித்துப் பார்ப்போம்.

மேஷம்: மேஷ ராசிய...