இந்தியா, ஏப்ரல் 4 -- முதல் ஷோ கேன்சல் ஆனாலே அவ்வளவு தான்னு சொல்லிடுவாங்க என்றும், வீர தீர சூரன் பெரிய வெற்றியை நோக்கித்தான் போகுதுன்னு ரொம்ப உறுதியாக சொல்லமுடியுது என்றும் நடிகர் விக்ரம் உருக்கமாக நன்றி தெரிவித்து பேசியிருக்கிறார்.
வீர தீர சூரன் திரைப்படம் மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால், தயாரிப்புத்தரப்பினரின் சில பிரச்னைகளால், முதல் இரண்டு ஷோக்கள், கேன்சல் ஆனது. மாலையில் தான் படம் ரிலீஸானது. இந்நிலையில் படம் வெற்றியான நிலையைச் சென்று அடைந்துள்ளதாக, நடிகர் விக்ரம் தெரிவித்து இருக்கிறார்.
இதுதொடர்பாக ஒரு வீடியோவை தன் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கும் நடிகர் விக்ரம், '' ஒரே ஒரு வாழ்க்கை ஈஸியா வாழ்ந்திருன்னு சொல்லிட்டுப் போயிட்டான். ஆனால், இந்த வாழ்க்கை இருக்கே அப்பா.. ஏதாவது பிரச்னை. ஏதாவது ஒன்று, பந்தை தூக்கி வீசிட...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.