இந்தியா, மார்ச் 23 -- நடிகர் செந்தில், 90களில் கொடிகட்டிப் பறந்த ஒரு அற்புதமான காமெடியன். ஆனால், அவரது ஆரம்ப கட்டம் நாடகத்தில் இருந்து தான் தொடங்கியிருக்கிறது. நாடகம் முதல் சினிமா வரையிலான அவரது நடிப்பு அனுபவங்களை அவர் சினி உலகம் யூடியூப் சேனலுக்குப் பகிர்ந்து இருக்கிறார். அது மார்ச் 23, 2023 அன்று வெளியாகி, தற்போதும் வைரல் ஆகிவருகிறது. நடிகர் செந்திலின் பிறந்த நாளான இன்று அவரது த்ரோபேக் பேட்டியின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவையாவன:-
சினிமா மட்டும் இல்லை. யூடியூப் எல்லாத்திலேயும் நம் காமெடி அடி நொறுக்கிட்டுத்தான் இருக்கோம். மக்கள் நம்மை எதிலாவது நம்மை பார்த்துக்கிட்டே இருக்கணும். இல்லையென்றால், நம்மை மறந்திடுவாங்க. எம்.ஆர்.ராதா சொல்வாராம், சினிமா நடிகர் காலை ஆட்டிக்கிட்டே இருக்கணும். அதுமாதிரி நடிகர் சும்மா இருக்கக் கூடாது. மக்க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.