இந்தியா, ஜூன் 7 -- எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். பாமகவில் நிலவி வரும் உட்கட்சி குழப்பங்கள் மற்றும் கூட்டணி முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு என்று உறுதியாகக் கூறினார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடையே நிலவும் குழப்பங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, "எல்லாம் நல்லபடியாக நடக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ராமதாஸ், கடந்த 2024 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்காமல் பாஜகவுடன் இணைந்தது கட்சிக்கு உள்ளே பிரச்சனைகளை ஏற்படுத்தி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.